Signature Movement Agains

img

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

மாணவர்களின் கல்வி உரிமை யைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட் டையில் சனிக்கிழமையன்று கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது